Sunday, February 13, 2005

வேண்டுகோள்

வலைப்பதிவுகளை தவறாக பயன்படுத்துவதை; ஒருவருக்கொருவர் குற்றம் கன்டுபிடிப்பதை விடுத்துஆக்கப்பூர்வமான நல்ல இலக்கியங்கள் மலரவும் வளரவும் வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி

2 comments:

Vijayakumar said...

வணக்கோண்ணா, இப்ப தான் உள்ளார வர்றீங்களா? எல்லாரும் இப்படி தான் நெனச்சிக்கிட்டு உள்ள வர்றோம்... ஆனா காலப்போக்குல....

Jay said...

நல்ல எண்ணம் வாங்கள் உங்கள் வரவால் சந்தோஷம் அடைகின்றேன்.